
ஒன் பீஸ்
டீன்
சிறுவயதில், மங்கி டி. லஃபி, ரெட்-ஹேர்டு ஷாங்க்ஸ் என்ற கடற்கொள்ளையரின் கதைகளைக் கேட்டு கடற்கொள்ளையராக மாற ஊக்கமடைந்தான். ஆனால், தற்செயலாக கம்-கம் டெவில் பழத்தைச் சாப்பிட்டு, ரப்பர் போல நீளும் சக்தியைப் பெற்றபோது லஃபியின் வாழ்க்கை மாறியது... ஆனால் இனி ஒருபோதும் நீந்த முடியாது என்ற விலையைக் கொடுத்து! பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் கடற்கொள்ளையர்களின் மன்னனாக வேண்டும் என்ற சபதத்துடன், லஃபி தனது சாகசத்தைத் தொடங்குகிறான்... ஒரு சிறிய படகில் தனியாக, உலகின் மிகப்பெரிய புதையல் என்று கூறப்படும் புகழ்பெற்ற ஒன் பீஸைத் தேடி...
6 அத்தியாயங்கள்
Chapter 1196: The Love of the Suicidal is Worthless18 அக்., 2026#6
அத்தியாயம் 1195: பலவீனம்11 அக்., 2026#5
அத்தியாயம் 1194: அனைத்தும் மாற்றத்தில் உள்ளன27 செப்., 2026#4
அத்தியாயம் 3: ஜோலோவின் வருகை: பைரேட் ஹண்டர்20 ஜன., 2019#3
அத்தியாயம் 2: அவர்கள் அவனை ‘ஸ்ட்ரா ஹேட் லஃபி’ என்று அழைக்கிறார்கள்20 ஜன., 2019#2
அத்தியாயம் 1: ரொமான்ஸ் டான்20 ஜன., 2019#1



